குடிபோதையில் கணவன் - மனைவி அட்டூழியம்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குடிபோதையில் கணவன் - மனைவி அட்டூழியம்;

Update: 2025-09-02 03:09 GMT
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன் - மனைவி அட்டூழியம் இவர்கள் இருவருக்கும் நடந்த சண்டையில் கணவர் தாக்கியதில் மனைவி விஜயலட்சுமிக்கு பலத்த காயம் அருகில் இருந்த சமூக ஆர்வலர் முஜிப்ரகுமான் மற்றும் பொதுமக்கள் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News