"ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை;
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட உட்பட்ட மாநகர, நகர், ஒன்றிய பேரூர்,பகுதி கழக செயலாளர்களுக்கு திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆலோசனை வழங்கினார்.