பள்ளி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள்.

மதுரை அருகே உயர்நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.;

Update: 2025-09-02 10:14 GMT
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துவதையும், செட்டிகுளம் உயர் நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்ததையும் அமைச்சர்கள் மூர்த்தி, மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (செப்.2) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கினார்கள்.

Similar News