எம்ஜிஆர் நகரில் மகன் தற்கொலை செய்ததால் தாயும் தற்கொலை.

எம்ஜிஆர் நகரில் மகன் தற்கொலை செய்ததால் தாயும் தற்கொலை.;

Update: 2025-09-02 10:31 GMT
எம்ஜிஆர் நகரில் மகன் தற்கொலை செய்ததால் தாயும் தற்கொலை. கரூர் ஆண்டாங் கோவில் கிழக்கு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி வயது 52. இவர் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து மன வேதனையில் இருந்து வந்த ஜெயலட்சுமி திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கணவர் கிருஷ்ணன் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News