ஓசூர் அருகே ஏரியில் குதித்து தனியார் நிறுவன கணக்காளர் தற்கொலை.

ஓசூர் அருகே ஏரியில் குதித்து தனியார் நிறுவன கணக்காளர் தற்கொலை.;

Update: 2025-09-03 00:57 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவிராஜ் (31) இவர் அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர்பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்ததுள்ளது. இதனால் அவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றார். இதில் மன உளைச்சலில் இருந்த சிரஞ்சீவிராஜ் உலியாளம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News