கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர்

நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்;

Update: 2025-09-03 01:21 GMT
திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற உள்ள திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேற்று (செப்டம்பர் 2) நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நெல்லை மேற்கு மாநகர திமுக பகுதியில் கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்து கனிமொழி கருணாநிதியிடம் சுப்பிரமணியன் ஆலோசனை பெற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News