நெல்லையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்;

Update: 2025-09-03 01:24 GMT
கேரளா மாநிலத்தில் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் கேரளாவால் மருத்துவர்கள், செவிலியர்கள் அத்திப்பூ கோலமிட்டு புத்தாடை அணிவித்து ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக நேற்று கொண்டாடினர். இதனால் ஓணம் பண்டிகை நெல்லையில் கலை கட்டியது.

Similar News