காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை;

Update: 2025-09-03 04:37 GMT
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News