முகாமில் மனு அளித்த திமுக மாநகர பொறுப்பாளர்
நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன்;
நெல்லை மாநகர தச்சநல்லூர் வடக்கு பகுதி 28வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (செப்டம்பர் 3) நெல்லை சந்திப்பு தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு 28வது வார்டு பொதுமக்கள் சார்பாக திருப்பணி முக்கில் உள்ள வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக மனு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.