பண்டிகை காலம்- அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையால் திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.

பண்டிகை காலம்- அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையால் திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.;

Update: 2025-09-03 11:06 GMT
பண்டிகை காலம்- அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையால் திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம். கரூர், நாமக்கல், சேலம் வழியாக திருநெல்வேலி - ஷிமோகா டவுன் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் எண்.06103 திருநெல்வேலி - ஷிமோகா டவுன் வாராந்திர சிறப்பு ரயில் 07.09.2025 முதல் 26.10.2025 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 15.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 13.00 மணிக்கு ஷிமோகா டவுன் சென்றடையும். ரயில் எண்.06104 ஷிமோகா டவுன் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 14.20 மணிக்கு ஷிமோகா டவுனில் இருந்து புறப்பட்டு 08.09.2025 முதல் 27.10.2025 வரை (8 சேவைகள்) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

Similar News