கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக ஆர்வலரிடம் மைக் பறிப்பு
சமூக ஆர்வலரிடம் மைக் பறிப்பு;
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையில் கல்குவாரி துவங்குவதற்காக அரசு அதிகாரிகள் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் உடனான கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினர். இதில் சமூக ஆர்வலர் முகிலன் பேச முயன்ற போது முகிலனை பேச விடாமல் போலீசார் மைக்கை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.