இபிஸ்க்கு வெற்றிலை மாலை அணிவித்து அதிமுக நிர்வாகிகள்
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சோழவந்தான் அதிமுக நிர்வாகிகள் பாரம்பரிய மிக்க வெற்றிலை மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர்;
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் எடப்பாடி பழனிச்சாமியை வழக்கறிஞர் குருவித்துறை காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பாரம்பரியமிக்க சோழவந்தான் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.