தி முஸ்லிம் மஜீத்திற்கு சொந்த நிதியில் இருந்து அமரர் ஊர்தி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
தி முஸ்லிம் மஜீத்திற்கு சொந்த நிதியில் இருந்து அமரர் ஊர்தி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்;
திருச்செங்கோடு தி முஸ்லீம் மஜீத்துக்கு முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ6 லட்சம் மதிப்பிலான அமரர் ஊர்த்தியை மசூதியில் நடந்த மீலாது நபி விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் அவர்கள் தனது சொந்த நிதியில் வழங்கினார். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார்,திருச்செங்கோடு திமுக நகர செயலாளர்.நடேசன், கார்த்திகேயன், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, கொமதேக நகர செயலாளர் சேன்யோ குமார்,முன்னாள் அறங்காவல் குழு தலைவர் தங்கமுத்து, தி முஸ்லிம் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்