எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள்

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது;

Update: 2025-09-05 11:10 GMT
மதுரை, தேனி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் பேசிய நிலையில், பல இடங்களில் இந்த போஸ்டர்கள் இன்று (செப்.5) ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Similar News