கப்பலூர், நிலையூர் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை திருப்பரங்குன்ற தொகுதியில் நாளை கீழ்கண்ட ஊர்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-09-05 11:15 GMT
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (செப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பலுார், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, கப்பலூர் பகுதி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன்பட்டி, தர்மத்துபட்டி, உச்சபட்டி, தனக்கன் குளம் டிஎன்ஹச்பி, கப்பலுார் மகளிர் தொழிற்பேட்டை ஹெச்பிஎல். இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலுார் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர்,முல்லை நகர்,பி.ஆர்.சி காலனி,நிலையூர்,ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்.ஆர்.வி நகர், இந்திரா நகர் கிண்ணி மங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்துார், சாக்காலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்,

Similar News