சிறந்த காவல் நிலையமாக சிவகங்கை காவல் நிலையம் தேர்வு
சிறந்த காவல் நிலையமாக சிவகங்கை நகர் காவல் நிலையம் தேர்வு;
தமிழக அளவில் 26 விதமான செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் காவல் நிலையங்களை தேர்வு செய்து, அதற்கு விருது வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட அளவில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக சிவகங்கை நகர் ஸ்டேஷனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில் நடக்கும் விழாவில், டி.ஜி.பி.. (பொறுப்பு) வெங்கடராமனிடம் இவ்விருதினை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது