கிருஷ்ணகிரியில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்.;

Update: 2025-09-07 12:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தலைமையில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பெரியசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News