ஊத்தங்கரை அருகே வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை அருகே வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-09-07 13:00 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், பாம்பாறு அணை பகுதியில் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம் பட்டி குமரேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஊத்தங்கரை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ரமேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் தேர்தல் சம்பந்த மான அறிவுரைகளை வழங்கினார். இதில் ஊராட்சிக்கு உட் பட்ட அனைத்து பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News