மத்தூர் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு.
மத்தூர் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (66) விவசாயி. இவர் நேற்று காலை மத்தூரில் இருந்து குட்டூர் நோக்கி அவரது டூவீலரில் சென்றபோது சாலையில் நடந்து சென்ற வந்த பெண் மீது டூவீலர் மோதியது இதில் அந்த பெண் மடைந்தார். இந்தநிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மத்தூர் மற்றும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.