ஆலமரம் அமைப்பு சார்பில் மரக்கன்று நடப்பட்டது
ஆலமரம் அமைப்பு சார்பில் மரக்கன்று நடப்பட்டது;
ஆலமரம் அமைப்பின் 237 வது வார நிகழ்வு விருதுநகர் ஆர் எஸ் நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் 10 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆலமரம் மு வீரபாண்டி அவர்கள் தலைமையில் ஆலமரம் சே நித்தியானந்தம் அவர்கள் முன்னிலையில் ஆலமரம் எட்வர்ட் தேவராஜ அவர்கள் நோக்கம் பற்றி பேசினார்கள். மேலும் நிகழ்வில் கலந்து பங்களிப்பு செய்த ஆலமரம் அமைப்பின் விழுதுகள் அனைவருக்கும் ஆலமரம் கோ புஷ்பராஜ் அவர்கள் நன்றி கூற இவ்வார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மொத்தம் 7607 மரக்கன்றுகள் 2100 பனைமரம் விதைகள் நடப்பட்டு முறையாக பராமரித்து வருகிறது