ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்யத ஓசூர் எம்.எல்.ஏ.

ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்யத ஓசூர் எம்.எல்.ஏ.;

Update: 2025-09-08 02:12 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மாநகராட்சி துர்கா நகரில் ஸ்ரீ துர்கா தேவி அம்மன் கோவிலில் சமிபத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் அங்குள்ள சீதாராம் மேடு பகுதியில் உள்ள மகா காளி அம்மன் திருவிழா திருக்கோவிலில் ஓசூர் சட்டமன்ற ஊறுப்பினர் ஒய். பிரகாஷ்கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News