கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அறிவிப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-09-08 10:42 GMT
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68 வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.09.2025 அன்று திருப்புவனம் வட்டத்திலுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Similar News