சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

Update: 2025-09-08 10:45 GMT
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள்/ கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

Similar News