கரூர்-காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூர்-காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.;
கரூர்-காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாமல் அவசரகதியில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமுல்படுத்த நினைக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தொழில் பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு சிஐடியு கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு காளி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.