பாலத்துறை- வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு.

பாலத்துறை- வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு.;

Update: 2025-09-09 11:39 GMT
பாலத்துறை- வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கூலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 68. இவர் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் அருகில் உள்ள பாலத்துறை வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தவர் எதிர்பாராத நேரத்தில் தவறி வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கினார். இச்சம்பவம் அறிந்த அவரது உறவினர் சக்திவேல் அளித்த புகாரில் திங்கள் கிழமை அவரது உடலை வாய்க்காலில் இருந்து மீட்டனர். மேலும் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News