பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது;

Update: 2025-09-12 10:45 GMT
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி எதிர்மேடு வாத்தியார் தோட்டம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பால விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருக்கோவிலுக்கு நன்கொடை வழங்கி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் அன்னதானத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்....... மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் திரு.S.ராஜ் அவர்கள், கிளைக் கழகச் செயலாளர் திரு.நவீன் செந்தில்குமார் அவர்கள்,BLA-2 நிர்வாகிகள் செந்தில், துரையன்,BLC நிர்வாகிகள் ரவிச்சந்திரன், இன்னாச்சிமுத்து, மணிகண்டன், சக்திவேல், துரையன் மற்றும் 7-வது வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...

Similar News