சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது!

குற்றச் செய்திகள்;

Update: 2025-09-13 03:26 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அடுத்த ஆவணம் கைகாட்டி சாலையில் கோவிந்தராஜ் (65) என்பவர் சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடகாடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 26 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News