நபார்டு வங்கியின் ஆதரவுடன் பயிற்சி பட்டறை
தூத்துக்குடியில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் பயிற்சி பட்டறை – கனிமொழி மற்றும் பி.கீதா ஜீவன் கலந்து கொண்டனர்;
தூத்துக்குடியில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் பயிற்சி பட்டறை – கனிமொழி மற்றும் பி.கீதா ஜீவன் கலந்து கொண்டனர் தூத்துக்குடி மாவட்டம் சத்யா ரிசார்ட்டில் இன்று (13.09.2025), நபார்டு வங்கி மூலம் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையிலவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்