கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாரம்பரிய நடனமாடிய கொங்கு நண்பர்கள்.
கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாரம்பரிய நடனமாடிய கொங்கு நண்பர்கள்.;
கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாரம்பரிய நடனமாடிய கொங்கு நண்பர்கள். கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செயலாளர் செல்லதுரை பொருளாளர் பாலசுப்பிரமணி துணைத்தலைவர்கள் பொன்னுசாமிமணிராம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனமான முழு சலங்கை கட்டி ஆடும் நடனத்தில் கொங்கு நண்பர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.