இளைஞர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய காவல்துறையினர்!
காவலர் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய காவல்துறையினர்;
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதிகளில் இருந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் 20 பேருக்கு காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் தனிப்பிரிவு காவலர் ஜாண்சன் ஆகியோர் நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவதற்கு தக்க அறிவுரைகள் வழங்கினர்.