கண்டமனூரை சேர்ந்த முருகேஸ்வரி இவரது கணவர் முருகன் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினம் முன்பு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முருகன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார் .இதில் முருகேஸ்வரி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கண்டமனூர் காவல்துறையினர் முருகன் மீது வழக்கு. (செப் 14) பதிவு செய்து அவரை கைது செய்தனர்.