ஆக்கிரமிப்பை அகற்றி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பழனியில் ஆக்கிரமிப்பை அகற்றி தர கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழனி கலை முத்தூர் ஊராட்சியில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையில் சட்டத்தின் விளக்க உரையில் திருக்கோவில் என்று வரையறை செய்துள்ளது. திருக்கோவிலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர கோரி காமாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழு சார்பாக யோகேஷ் என்பவர் மனு அளித்தார்.