மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

நத்தம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி;

Update: 2025-09-16 08:26 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த செந்துறை அருகே நல்லபிச்சம்பட்டியை சேர்ந்த சாலமன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News