கம்ப்யூட்டர் சென்டரில் புகுந்த பாம்பு - மாணவிகள் அலறியடுத்து ஓட்டம்

வத்தலகுண்டு-ல் கம்ப்யூட்டர் சென்டரில் புகுந்த பாம்பு - மாணவிகள் அலறியடுத்து ஓட்டம்;

Update: 2025-09-16 08:44 GMT
திண்டுக்கல், வத்தலகுண்டு, காந்திநகர் மெயின்ரோடு பகுதியில் தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் உள்ள ஒரு பகுதியில் வாஷ்பேஷனில் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு இருந்தது. இதனைக் கண்ட கம்ப்யூட்டர் மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு மையத்தில் இருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

Similar News