தேனி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் நேற்று அவரது பைக்கில் பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்ட சென்றுள்ளார் ,தேனி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு முன்னால் சென்ற டாடா மேஜிக் வாகனம் திடீரென பிரேக் போடப்பட்டுள்ளது. இதில் நிலை தடுமாறிய பன்னீர்செல்வம் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி படுகாயம் அடைந்தார். பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.