குடிப்பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-09-16 12:45 GMT
கடமலைக்குண்டு அருகே பாலூட்டு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் 27 ஆட்டோ டிரைவராக இருக்கும் தினேஷ் தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் கணவன் மனைவியே தகராறு ஏற்பட்டுள்ளது ,இதனால் மனவேதனை அடைந்த தினேஷ் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார் .அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News