மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகம் என்று தேனிக் கம்மவார் சங்க தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. பொறியியல் ,மருத்துவம், வேளாண் ,தோட்டக்கலை, கால்நடைமருத்துவம், கலை ,அறிவியல், சட்டம், தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் முகாமிற்கு வந்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தகவல்.