பேரிஜம் ஏரியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி;

Update: 2025-09-17 07:52 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியை விட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றதால் இரண்டு நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News