தந்தை பெரியார் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் திருவுருவபடத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்;

Update: 2025-09-17 07:56 GMT
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவபடத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Similar News