திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா;

Update: 2025-09-17 08:14 GMT
தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன், மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News