பட்டரை பணி நீக்கம் செய்யக்கோரி ஓட்டி உள்ள போஸ்டர்

பக்தர்கள் ஒட்டி உள்ள போஸ்டர்;

Update: 2025-09-19 05:54 GMT
நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசாமி திருக்கோவில் பக்தர்கள் சார்பில் மாநகர பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சிறப்பு பூஜை மண்டல பூஜை என கண்ணன் பட்டர் என்பவர் பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்துள்ளார். எனவே கண்ணன் பட்டர் என்பவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

Similar News