புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற் றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் புதுக்கோட்டை நகர், குடுமியான்மலை, கீரனுார், அன் னவாசல், காரையூர், கோட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. புதுகை நகரில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலை யில் இரவில் சுமார் 30 நிமிடம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல் பொன்னமராவதி மற் றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.