அரவக்குறிச்சி- பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம் எல் ஏ.இளங்கோ.
அரவக்குறிச்சி- பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம் எல் ஏ.இளங்கோ.;
அரவக்குறிச்சி- பகுதி நேர நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் எம் எல் ஏ.இளங்கோ. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துக்காச்சி பகுதியிலும் நெய்க்காரன் காட்டூர் பகுதியிலும் பகுதி நேர நியாய விலை கடையை இன்று திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின்உணவுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, க.பரமத்தி மேற்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள்ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பகுதி நேர கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.