தொடக்கப் பள்ளி கட்டிட திறப்பு விழா எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தொடக்கப் பள்ளி கட்டிட திறப்பு விழா எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு;

Update: 2025-09-24 08:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையாத்தூர் கிராமத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பாக ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கொண்ட தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய பெருந்தலைவர் அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

Similar News