காந்திகிராமம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ செந்தில் பாலாஜி.
காந்திகிராமம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ செந்தில் பாலாஜி.;
காந்திகிராமம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆம் வார்டில் வசிக்கும் பொது மக்களுக்கான தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து உடனடியாக 17 பேருக்கு நலத்திட்டங்களை எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.