புதிய வெள்ளி தேர் உருவாகுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி

நெல்லையப்பர் கோவில்;

Update: 2025-09-25 04:23 GMT
தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் புதிதாக வெள்ளி தேர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து தேரை வெள்ளோட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு புதிய வெள்ளி தேர் உருவாகியுள்ளதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News