கரூர்- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலைத்தளத்தில் வரவேற்பு.

கரூர்- அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலைத்தளத்தில் வரவேற்பு.;

Update: 2025-09-25 07:30 GMT
கரூர்- அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலைத்தளத்தில் வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற ஸ்லோகத்தை தமிழக முழுவதும் மக்கள் மத்தியிலே பரப்புரை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் இன்று வேலுச்சாமி புரத்திலும் நாளை வேலாயுதம்பாளையம் தரகம்பட்டி தோகைமலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் வீடியோ ஒன்றை பதிவு செய்து வலைத்தளத்தில் பரவ செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Similar News