மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென இருள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை.!

மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென இருள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை.!;

Update: 2025-09-25 15:14 GMT
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென இருள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை.! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கருங்குழி, மேலவேளம்பேட்டை, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென இருள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஆனது உருவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Similar News