வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் காலாண்டு ஆய்வு கூட்டம்
வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் காலாண்டு ஆய்வு கூட்டம்;
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் காலாண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையர் பாபு , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா இ.ஆ.ப , மாவட்ட கண்கானிப்பாளர் சாய் பிரணீத் இ.கா.ப,, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.