மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி;
நெல்லை மாநகர பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் பேட்டை நரிக்குறவர் காலனியில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் மதார் முகைதீன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.